எம்.பி. ஆனார் வைகோ

img

எம்.பி. ஆனார் வைகோ

மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வைகோ, தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.